தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து! - சப்போட்டா!

நம்மிடமே இருக்கு மருந்து! - சப்போட்டா!

நம்மிடமே இருக்கு மருந்து! - சப்போட்டா!


PUBLISHED ON : மார் 20, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 20, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சப்போட்டா பழத்தை மிக்சியில் அரைத்து, தேன் கலந்து சாப்பிட்டு வர, வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.

சப்போட்டா, வாழைப் பழம், மாம்பழம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி, தேன் கலந்து சாப்பிட, உடலுக்கு வலிமையும், உறுதியையும் தரும்.

சப்போட்டா பழத்தை தொடர்ந்து, 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், குடல் புண், குடல் எரிச்சல், வயிற்று வலி, வயிற்றெரிச்சல் ஆகியவற்றைப் போக்கும்.

சப்போட்டா பழத்தை தோல் நீக்கி, அத்துடன் பால் சேர்த்து அரைத்து, ஜூசாக அருந்த, உடல் உஷ்ணத்தை தணிக்கும்.

இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்றுநோய் ஏற்படாது.

பித்தத்தைப் போக்கும். சப்போட்டா பழக்கூழ், கோடையில் ஏற்படும் தாகத்தை தணிக்கும். கொலஸ்டிரால் பிரச்னை உள்ளோருக்கு, இது இயற்கை மருந்தாகும்.

சப்போட்டா பழத்தில் உள்ள சில சத்து பொருட்களும், வைட்டமின்களும், ரத்த நாளங்களை சீராக வைக்கும் குணம் கொண்டவை. இவை, ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுக்கும்.

— ஏ.எஸ்.கோவிந்தராஜன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us