PUBLISHED ON : மார் 20, 2022

அ நிறம் | அளவு
ஒரு கிலோ டீ துாளின் விலை, 1.80 லட்சம் ரூபாய் என்றால், தலை சுற்றாமல் இருக்குமா?
இமாச்சல் மாநில தலைநகர் டார்ஜிலிங்கில் தான், அதிக டீ எஸ்டேட்கள் உள்ளன. இங்கு விளையும் தேயிலை செடிகளிலிருந்து, மிக தரமான டீ துாள் உற்பத்தி செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
வெள்ளையர் நம் நாட்டை ஆண்டபோது, அவர்களுக்காக தரமான டீ துாள்கள் தயாரிக்கப்பட்டன. வெள்ளையர் நாட்டை விட்டு போனாலும், இங்கு டீ துாளின் மதிப்பு குறையவில்லை. பல நாட்டு செல்வந்தர்கள், இந்த டீ துாளில் தயாரான தேநீரை குடிப்பதை பெருமையாக கருதுகின்றனர்.
— ஜோல்னாபையன்
