தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நடிகையானதற்கு காரணம் என்ன?

நடிகையானதற்கு காரணம் என்ன?

நடிகையானதற்கு காரணம் என்ன?


PUBLISHED ON : மே 13, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 13, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடிகை மதுபாலாவின் இன்றைய தோற்றம் இது:

இரு பெண் குழந்தைகளின் தாயாக, மும்பையில், கணவருடன் வாழ்ந்து வருகிறார், மதுபாலா. ஹேமமாலினியின் உறவினரான இவர், தான் நடிகை ஆனதை பற்றி கூறும்போது, 'நான், கல்லுாரி மாணவியாக இருந்தபோது, தயாரிப்பாளராக இருந்த என் தந்தையை காண வந்தவர், என்னை நடிக்க வைக்கிறேன் என்றார். அவர் பேச்சை நம்பி, நடிக்க சென்ற எனக்கு, நடிப்பு வராது என்று அவமானப்படுத்தினார்.

அதன்பிறகே, நடிகையாகி, சாதிக்க வேண்டும் என்ற சபதத்துடன், நடிப்பு பள்ளியில் சேர்ந்து, பயின்று நடிகை ஆனேன். மணிரத்னம், ரோஜா படத்தில் நடிக்க அழைத்தபோது, அந்த இயக்குனர் மீது இருந்த வைராக்கியத்தால் நடித்து, வெற்றி பெற்றேன்...' என்கிறார்.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us