தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மதுக்கடையிலும் பெண்கள்!

மதுக்கடையிலும் பெண்கள்!

மதுக்கடையிலும் பெண்கள்!


PUBLISHED ON : மே 13, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 13, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தில், மதுபான கடையை, 'டாஸ்மாக்' என்று குறிப்பிடுவது போல், கேரளாவில், 'பிவரேஜ் ஷாப்' என்பர். அத்துடன், கேரளாவில், மது விற்பனையாளர்களிடம் மரியாதையுடன் தான் பேச வேண்டும்; அதேபோல், விற்பனையாளர்களும் தரக்குறைவாக பேச முடியாது; பேசினால், வேலை போய் விடும். இப்போது, பெண்களையும், மது விற்பனையாளர்களாக பணியில் அமர்த்தி வருகிறது, கேரள அரசு.

தைக்காட்டுசேரியில் உள்ள மது விற்பனை நிலையத்தில் பணியாற்றி வருகிறார், படத்தில் உள்ள இப்பெண்.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us