தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பட்டாசு வெடிக்கும் போது...

பட்டாசு வெடிக்கும் போது...

பட்டாசு வெடிக்கும் போது...


PUBLISHED ON : நவ 04, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 04, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* பட்டாசு வெடிக்கும் போது, கண்டிப்பாக, செருப்பு அணிய வேண்டும்

* மிக அருகில் போய் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது

* கொளுத்திய கம்பி மத்தாப்புகளை, ஒரு பக்கெட்டில் தண்ணீர் வைத்து அதில் போடவும்

* அலர்ஜி, ஆஸ்துமா பிரச்னை உள்ளோர், 'மாஸ்க்' போட்டுக் கொள்வது நல்லது

* சுறுசுறு கம்பி மத்தாப்புகளை முகத்துக்கு அருகே பிடிக்கக் கூடாது

* பட்டாசு வெடிக்கும் நேரத்தில், குழந்தைகளுக்கு, 'திக்'கான காட்டன் துணிகளை போட்டு விடுங்க.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us