PUBLISHED ON : நவ 05, 2023

அ நிறம் | அளவு
மனிதர்கள் அமைதியாக, சந்தோஷமாக வாழக்கூடிய நாடு எது என்று கேட்டால், ஆஸ்திரியா நாட்டு தலைநகரான, வியன்னா என்பர். 'எகானாமிக்ஸ் இன்டலிஜென்ஸ் யூனிட்' என்ற அமைப்பு தான், இப்படி கூறி இருக்கிறது.
கலாசாரம், சுற்றுச்சூழல், உயர் தர கல்வி, சுகாதாரம் ஆகிய அனைத்திலும் இந்த இடம் சிறந்து விளங்குகிறது. வியன்னாவுக்கு வரும் சுற்றுலா பயணியர், பூர்ண மன நிம்மதியுடன் திரும்பி செல்கின்றனர்.
இரண்டாவது சிறந்த நகரம், டென்மார்க்; மூன்றாவது, கோபன்ஹேகன்; அடுத்தது, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் சிட்னி.
— ஜோல்னாபையன்
