தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சட்னி அரைக்கும்போது...

சட்னி அரைக்கும்போது...

சட்னி அரைக்கும்போது...


PUBLISHED ON : ஜன 24, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 24, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* தேங்காய் சட்னி அரைக்கும்போது, பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால், மிகவும் சுவையாக இருக்கும்.

* தக்காளி அல்லது வெங்காயம் சட்னி செய்யும்போது, சிறிது கறுப்பு எள்ளை வறுத்துப் பொடி செய்து போட்டால், மணமும், ருசியும் கூடுதலாக இருக்கும்

* துவையலில் மிளகாய் சேர்ப்பதற்கு பதிலாக, மிளகு சேர்த்து அரைத்தால் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்

* கொத்தமல்லி, புதினா துவையல் செய்யும் போது, தண்ணீருக்குப் பதிலாக சிறிது தயிர் சேர்த்து அரைத்தால், சுவையாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us