தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சிறைச்சாலை இனி எதற்கு?

சிறைச்சாலை இனி எதற்கு?

சிறைச்சாலை இனி எதற்கு?


PUBLISHED ON : ஏப் 30, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 30, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் நாட்டில், குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நெதர்லாந்து நாட்டில் குற்றவாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து, சிறைச்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும், 19 சிறைச்சாலைகள் மூடப்பட்டன. தற்போது, சில சிறைச் சாலைகளில் ஒன்றிரண்டு பேர் தான் இருக்கின்றனர். 2005ல், 14,468 பேர், சிறையில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு கணக்குப்படி, 8,245 பேர் சிறையில் இருந்தனர். நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் ஒரு லட்சம் பேர் இருந்த நிலையில், இன்று, 57 பேர் தான் இருக்கின்றனர்.

சிறையில் இருப்பவர்களுக்கு, அரசு மறுவாழ்வு அளித்து வருவதால், இந்த மாற்றம்.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us