தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அடடா, என்ன ஒற்றுமை!

அடடா, என்ன ஒற்றுமை!

அடடா, என்ன ஒற்றுமை!


PUBLISHED ON : ஜூலை 06, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 06, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் இரட்டை சகோதரிகள், ஏமி மற்றும் பெக்கலாஹலால். இவர்கள் இருவருக்கும், 46 வயதாகிறது. இருவரும் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருப்பதால், சிறு வயதில் இருந்தே, ஒற்றுமையாக இருக்கின்றனர். ஒருவர் பயன்படுத்தும் பொருளையே மற்றவரும் பயன்படுத்துகிறார். மொபைல் போன், பேஸ்புக் கணக்கு, படுக்கை அறை, உணவு என, அனைத்தையுமே, ஒன்றாக பங்கிட்டு கொள்கின்றனர். இதாவது பரவாயில்லை. இவர்கள் இருவருக்கும், ஒரே காதலர் என்பது தான் ஆச்சரியம்! இரண்டு பேரின் உடல் எடையும், ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக, உணவைக் கூட, சரிபாதியாக பங்கிட்டு தான், சாப்பிடுகின்றனர். என்ன ஒரு ஒற்றுமை பார்த்தீர்களா?

- ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us