தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/கப்பல் படையில் 1097 காலியிடங்கள்

கப்பல் படையில் 1097 காலியிடங்கள்

கப்பல் படையில் 1097 காலியிடங்கள்


PUBLISHED ON : ஜூலை 08, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 08, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய கப்பல்படையில் பல்வேறு காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சார்ஜ்மேன் 224, டிரேட்ஸ்மேன்209, எம்.டி.எஸ்., 191, டிரைவர் 117, ஸ்டோர்கீப்பர் 176, தீயணைப்பு வீரர் 104, போஸ்ட் கன்ட்ரோல் 53, பார்மசிஸ்ட் 6, நர்ஸ் 1, கேமராமேன் 1 உட்பட மொத்தம் 1097 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு/ பிளஸ் 2/ஐ.டி.ஐ.,/டிப்ளமோ/டிகிரி.

வயது: 18 - 25, 18 - 30 (18.7.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, செய்முறை தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்ககட்டணம்: ரூ. 295.

கடைசிநாள்: 18.7.2025

விவரங்களுக்கு: joinindiannavy.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us