/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
பொதுத்துறை வங்கிகளில் 5208 அதிகாரி காலியிடங்கள்
/
பொதுத்துறை வங்கிகளில் 5208 அதிகாரி காலியிடங்கள்
PUBLISHED ON : ஜூலை 08, 2025

பொதுத்துறை வங்கிகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை ஐ.பி.பி.எஸ்., தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
புரொபேஷனரி ஆபிசர் / மேனேஜ்மென்ட் டிரைனி பிரிவில் பரோடா வங்கி 1000, மஹாராஷ்டிராவங்கி 1000, கனரா வங்கி 1000, பேங்க் ஆப் இந்தியா 700, சென்ட்ரல் வங்கி 500, ஐ.ஓ.பி., 450, பஞ்சாப் சிந்து வங்கி 358, பி.என்.பி., 200 உட்பட மொத்தம் 5208 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு.
வயது: 20-30 (1.7.2025ன் படி)
தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மையம்: சென்னை, மதுரை,கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர் உட்பட 21 நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175
கடைசிநாள்: 21.7.2025
விவரங்களுக்கு: ibps.in

