sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

ஐ.டி.பி.ஐ.,வங்கியில் 111 சிறப்பு அதிகாரி பணி

/

ஐ.டி.பி.ஐ.,வங்கியில் 111 சிறப்பு அதிகாரி பணி

ஐ.டி.பி.ஐ.,வங்கியில் 111 சிறப்பு அதிகாரி பணி

ஐ.டி.பி.ஐ.,வங்கியில் 111 சிறப்பு அதிகாரி பணி


PUBLISHED ON : ஜன 31, 2017

Google News

PUBLISHED ON : ஜன 31, 2017


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆப் இந்தியா (ஐ.டி.பி.ஐ.,) வங்கி நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ளது. இதில் 111 சிறப்பு அதிகாரி காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. DGM - 'D' , AGM - 'C', Manager- 'B' ஆகிய மூன்று பிரிவுகள் உள்ளன. பிரிவுகள் வாரியாக கல்வித்தகுதி, வயது, அனுபவம் ஆகியவை வேறுபடும்.

தேர்வு செய்யும் முறை:ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: வங்கியின் இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம் 700 ரூபாய். எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு 150 ரூபாய். இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

கடைசி தேதி : 2017 பிப்., 20.

எழுத்துத்தேர்வு 2017 மார்ச் 24ல் நடைபெறும்.

விபரங்களுக்கு https://www.idbi.com:8443/pdf/careers/Detailed-Advertisement-Specialist-Officer.pdf






      Dinamalar
      Follow us