sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

வனவியல் நிறுவனத்தில் வேலை

/

வனவியல் நிறுவனத்தில் வேலை

வனவியல் நிறுவனத்தில் வேலை

வனவியல் நிறுவனத்தில் வேலை


PUBLISHED ON : ஜன 31, 2017

Google News

PUBLISHED ON : ஜன 31, 2017


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்ஸ்டிடியூட் ஆப் பாரஸ்ட் ஜெனிடிக்ஸ் அண்டு ட்ரீ பிரீடிங் என்பது இந்திய அரசுத் துறை சார்ந்த ஏஜன்சி நிறுவனமாகும். இது கோவையில் உள்ளது.

இந்த நிறுவனம் ஐ.சி.எப்.ஆர்.இ., அடிப்படையில் 1988ல் நிறுவப்பட்டது. இங்கு பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 38 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம்: ரிசர்ச் அசிஸ்டெண்ட் பிரிவு கிரேடு 1ல் 3ம், கிரேடு 2ல் 4ம், டெக்னிகல் அசிஸ்டென்ட் குரூப் சியில் 11ம், ஸ்டெனோ கிரேடு 2ல் 1ம், லோயர் டிவிஷன் கிளார்க் பிரிவில் 4ம், ஸ்டோர் கீப்பரில் 1ம், டிரைவர் பிரிவில் 4ம், பாரஸ்ட் கார்டு பிரிவில் 1ம், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பிரிவில் 9ம் காலியாக உள்ளன.

வயது : விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயது உடையவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பதவியைப் பொறுத்து பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2வுக்கு நிகரான படிப்பு தேவைப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ.300/-யை டி.டி., வாயிலாக செலுத்த வேண்டும்.

முகவரி:The Director, Institute of Forest Genetics & Tree Breeding, R.S. Puram, COIMBATORE 641 002.

கடைசி நாள்: 10.02.2017

விபரங்களுக்கு: http://ifgtb.icfre.gov.in/advertisement/Advt.2016.doc






      Dinamalar
      Follow us