/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
இந்திய கப்பல் படையில் 1266 காலியிடங்கள்
/
இந்திய கப்பல் படையில் 1266 காலியிடங்கள்
PUBLISHED ON : ஆக 19, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய கப்பல் படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'டிரேட்ஸ்மேன்' பிரிவில் ஷிப் பில்டிங் டிரேடு 226, மெட்டல் 217, மெக்கானிக்கல் டிரேடு 144, எலக்ட்ரிக்கல் டிரேடு 172, ஹீட் இன்ஜின் டிரேடு 121, எலக்ட்ரானிக்ஸ் டிரேடு 99, மெக்கானிக்கல் சிஸ்டம் 79, மெஷின் டிரேடு 56, உட்பட மொத்தம் 1266 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2
வயது: 18-25 (2.9.2025ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 2.9.2025
விவரங்களுக்கு: joinindiannavy.gov.in

