தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பாதுகாப்பு படையில் 1121 கான்ஸ்டபிள் பணியிடங்கள்

பாதுகாப்பு படையில் 1121 கான்ஸ்டபிள் பணியிடங்கள்

பாதுகாப்பு படையில் 1121 கான்ஸ்டபிள் பணியிடங்கள்


PUBLISHED ON : ஆக 19, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 19, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எல்லை பாதுகாப்பு படையில் ( பி.எஸ்.எப்., ) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஹெட் கான்ஸ்டபிள் பிரிவில் ரேடியோ ஆப்பரேட்டர் 910, ரேடியோ மெக்கானிக் 211 என மொத்தம் 1121 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2/ ஐ.டி.ஐ.,

வயது: 18-25 (23.9.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 23.9.2025

விவரங்களுக்கு: rectt.bsf.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us