தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வங்கியில் அதிகாரி வாய்ப்பு

வங்கியில் அதிகாரி வாய்ப்பு

வங்கியில் அதிகாரி வாய்ப்பு


PUBLISHED ON : ஆக 19, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 19, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மகாராஷ்டிரா வங்கியில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'ஜெனரல் ஆபிசர்' பிரிவில் 500 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி/ சி.ஏ., / ஐ.சி.டபிள்யு.ஏ.,

வயது: 22-35 (31.7.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 118.

கடைசிநாள்: 30.8.2025

விவரங்களுக்கு: bankofmaharashtra.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us