தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது மின் நிறுவனம்

அழைக்கிறது மின் நிறுவனம்

அழைக்கிறது மின் நிறுவனம்


PUBLISHED ON : ஆக 19, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 19, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் (BHEL), ஆக. 12க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தற்போது செப். 12க்கு நீடிக்கப்பட்டுள்ளது.

பிட்டர் 176, மெஷினிஸ்ட் 104, வெல்டர் 97, எலக்ட்ரீசியன் 65, டர்னர் 51, எலக்ட்ரானிக் மெக்கானிக் 18, பவுன்ட்ரிமேன் 4 என மொத்தம் 515 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,

வயது: 14---27 (1.7.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1072. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 472.

கடைசிநாள்: 12.9.2025

விவரங்களுக்கு: careers.bhel.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us