தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விமான நிலைய ஆணையத்தில் சேர விருப்பமா...

விமான நிலைய ஆணையத்தில் சேர விருப்பமா...

விமான நிலைய ஆணையத்தில் சேர விருப்பமா...


PUBLISHED ON : ஆக 19, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 19, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (ஏ.ஏ.ஐ.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜூனியர் எக்சிகியூட்டிவ் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 527, எலக்ட்ரிக்கல் 208, சிவில் 199, ஐ.டி., 31, ஆர்க்கிடெக்சர் 11 என மொத்தம் 976 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,

வயது: 18-27 (27.9.2025ன் படி)

தேர்ச்சி முறை: GATE தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 27.9.2025

விவரங்களுக்கு: aai.aero

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us