தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மத்திய அரசில் 1358 பணியிடங்கள்

மத்திய அரசில் 1358 பணியிடங்கள்

மத்திய அரசில் 1358 பணியிடங்கள்


PUBLISHED ON : மார் 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 17, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியிடங்களுக்கு யு.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மெடிக்கல் ஆபிசர் பதவியில் மத்திய சுகாதார சேவை 864, ரயில்வே 450, டில்லி மாநகராட்சி கவுன்சில் 14, டில்லி மாநகராட்சி 30 என மொத்தம் 1358 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: எம்.பி.பி.எஸ்.,

வயது: 18-32 (1.8.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 31.3.2026

விவரங்களுக்கு: upsc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us