தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது சைனிக் பள்ளி

அழைக்கிறது சைனிக் பள்ளி

அழைக்கிறது சைனிக் பள்ளி


PUBLISHED ON : மார் 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 17, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திருப்பூர் அமராவதிநகரில் உள்ள 'சைனிக்' பள்ளியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எம்.டி.எஸ்., 13, வார்டு பாய்ஸ் 3 உட்பட மொத்தம் 17 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பட்டப்படிப்பு + பி.பிஎட்.,

வயது: 21-50 (1.5.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Principal, Sainik School, Amaravathinagar - 642 102, Udumalpet Taluk, Tiruppur District.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200.

கடைசிநாள்: 31.3.2026

விவரங்களுக்கு: sainikschool amaravathinagar.edu.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us