PUBLISHED ON : மார் 17, 2026

அ நிறம் | அளவு
இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி நிறுவனத்தில் (ஐ.ஆர்.இ.டி.ஏ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆபிசர் 8, எக்சிகியூட்டிவ் 1, 'ஜெனரல் மேனேஜர்' பிரிவில் அக்கவுன்ட்ஸ் 8, புராஜக்ட் 10, சட்டம் 3, பிசினஸ் டெவலப்மென்ட் 2 என மொத்தம் 32 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு / பி.இ., / பி.டெக்., / பி.எல்., / எம்.பி.ஏ., / சி.ஏ.,
வயது: 18-55 (3.4.2026ன் படி)
அனுபவம்: தொடர்புடைய பிரிவில் பணி அனுபவம் தேவை.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 3.4.2026
விவரங்களுக்கு: ireda.in
