தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பட்டப்படிப்பு முடித்தவருக்கு 14,582 காலியிடங்கள்

பட்டப்படிப்பு முடித்தவருக்கு 14,582 காலியிடங்கள்

பட்டப்படிப்பு முடித்தவருக்கு 14,582 காலியிடங்கள்


PUBLISHED ON : ஜூன் 17, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 17, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசில் குரூப் 'பி', 'சி' பிரிவு காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.

அசிஸ்டென்ட் செக்சன் ஆபிசர்,உதவி அமலாக்கத்துறை அதிகாரி, எக்சிகியூட்டிவ் அசிஸ்டென்ட், ரிசர்ச் அசிஸ்டென்ட், அக்கவுண்டன்ட்,இளநிலை புள்ளியியல் அதிகாரி உள்ளிட்ட பிரிவுகளில் 14,582 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு

வயது: 'பி' பிரிவுக்கு 18 - 30, 'சி' பிரிவுக்கு 18 - 27

தேர்ச்சி முறை: இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலுார்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 4.7.2025

விவரங்களுக்கு: ssc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us