தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விமான நிறுவனத்தில் 396 பணியிடங்கள்

விமான நிறுவனத்தில் 396 பணியிடங்கள்

விமான நிறுவனத்தில் 396 பணியிடங்கள்


PUBLISHED ON : ஜூன் 10, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏ.ஏ.ஐ.,) கீழ் செயல்படும் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீஸ் நிறுவனத்தில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செக்யூரிட்டி ஸ்கிரீனர் 230, அசிஸ்டென்ட் 166 என மொத்தம் 396 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2/ஏதாவதுஒரு பட்டப்படிப்பு.

வயது: 18-27 (1.6.2025ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

பணிக்காலம்: மூன்றாண்டு

பணியிடம்: சென்னை, பாட்னா, விஜயவாடா, வதோதரா, போர்ட் பிளேர், கோவா

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: செக்யூரிட்டி ஸ்கிரீனர் ரூ. 750, மற்ற பணிக்கு ரூ. 500. பெண்கள் /எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100

கடைசிநாள்: 30.6.2025

விவரங்களுக்கு: aaiclas.aero

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us