PUBLISHED ON : ஜூன் 16, 2026

அ நிறம் | அளவு
இந்தியாவில் மதுரை உட்பட 28 'எய்ம்ஸ்' மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெக்னிக்கல் ஆபிசர் 253, மெடிக்கல் ரெக்கார்டு டெக்னீசியன் 137, டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் 68, அசிஸ்டென்ட் 36, நுாலக உதவியாளர் 12 உட்பட 57 பதவிகளில் மொத்தம் 1484 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பிளஸ் 2 / டிப்ளமோ / பட்டப்படிப்பு / எம்.எஸ்சி.,
வயது : 18 -30 (30.6.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.3000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 2400
கடைசி நாள் : 30.6.2026
விவரங்களுக்கு : aiimsexams.ac.in
