PUBLISHED ON : ஜூன் 16, 2026

அ நிறம் | அளவு
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
பொருளாதார உதவி இயக்குனர் 50, ஆப்பரேஷன் ஆபிசர் 19, ஏர் சேப்டி ஆபிசர் 15, உதவி சட்ட ஆலோசகர் 12, தனி செயலர் 12, உதவி பதிவாளர் 11, ஜூனியர் சயின்டிபிக் ஆபிசர் 9 உட்பட மொத்தம் 538 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி., / எம்.ஏ., / பி.எல்.,
வயது : 18 - 50 (3.7.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
தேர்வு மையம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் : ரூ.25. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 3.7.2026
விவரங்களுக்கு: upsc.gov.in
