தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இந்தியன் வங்கியில் 171 அதிகாரி பணியிடங்கள்

இந்தியன் வங்கியில் 171 அதிகாரி பணியிடங்கள்

இந்தியன் வங்கியில் 171 அதிகாரி பணியிடங்கள்


PUBLISHED ON : அக் 07, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 07, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்' பிரிவில் தலைமை மேனேஜர் 41, சீனியர் மேனேஜர் 70, மேனேஜர் 55 உட்பட மொத்தம் 171 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ பி.எஸ்சி., / எம்.எஸ்சி., / எம்.சி.ஏ.,

வயது: 23-36 (1.9.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு/ நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், வேலுார், திருநெல்வேலி, விருதுநகர், தஞ்சாவூர், நாமக்கல், நாகர்கோவில்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லை ன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175.

கடைசிநாள்: 13.10.2025

விவரங்களுக்கு: indianbank.bank.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us