/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
இன்ஜினியரிங் முடித்தவருக்கு மத்திய அரசில் வேலை
/
இன்ஜினியரிங் முடித்தவருக்கு மத்திய அரசில் வேலை
PUBLISHED ON : செப் 30, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசில் இன்ஜினியர் பணிக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் மொத்தம் 474 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ எம்.எஸ்சி., (ரேடியோ கம்யூனிகேசன், இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ்)
வயது: 21-30 (1.1.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வு மையம்: சென்னை, மதுரை
கடைசிநாள்: 16.10.2025
விவரங்களுக்கு: upsc.gov.in