தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஆயில் நிறுவனத்தில் 1770 'அப்ரென்டிஸ்' காலியிடங்கள்

ஆயில் நிறுவனத்தில் 1770 'அப்ரென்டிஸ்' காலியிடங்கள்

ஆயில் நிறுவனத்தில் 1770 'அப்ரென்டிஸ்' காலியிடங்கள்


PUBLISHED ON : மே 06, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 06, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

'அப்ரென்டிஸ்' பிரிவில் டெக்னீசியன் 873, டிரேடு 897 என மொத்தம் 1770 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2 / ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.காம்., / பி.எஸ்சி., / பி.ஏ.,

வயது: 18-24 (31.5.2025ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

பயிற்சி காலம்: ஓராண்டு

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 7000 - 9000

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 2.6.2025

விவரங்களுக்கு: iocl.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us