தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/தேசிய அறிவியல் மியூசியத்தில் டெக்னீசியன் வேலை

தேசிய அறிவியல் மியூசியத்தில் டெக்னீசியன் வேலை

தேசிய அறிவியல் மியூசியத்தில் டெக்னீசியன் வேலை


PUBLISHED ON : மே 06, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 06, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசிய அறிவியல் மியூசியத்தில் (என்.சி.எஸ்.எம்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெக்னீசியன் 13, டெக்னிக்கல்அசிஸ்டென்ட் 9, ஆர்டிஸ்ட் 2, அலுவலக உதவியாளர் 6 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.

வயது: 18 - 25, 18 - 35 (23.5.2025ன் படி)

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ., / டிப்ளமோ.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 885. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 23.5.2025

விவரங்களுக்கு: ncsm.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us