/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
விமானப்படையில் 182 'கிளார்க்' பணியிடங்கள்
/
விமானப்படையில் 182 'கிளார்க்' பணியிடங்கள்
PUBLISHED ON : ஆக 13, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விமானப்படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கிளார்க் 157, ஹிந்தி டைப்பிஸ்ட் 18, டிரைவர் 7 என மொத்தம் 182 இடங்கள் உள்ளன. இதில் தமிழகத்துக்கு 14 இடம் உள்ளது.
கல்வித்தகுதி: பிளஸ் 2, தட்டச்சு பயிற்சி.
வயது: 18 - 25 (1.9.2024ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, விண்ணப்பிக்க விரும்பும் விமானப்படை மண்டலங்களுக்கு அனுப்ப வேண்டும்.
கடைசிநாள்: 1.9.2024
விவரங்களுக்கு: indianairforce.nic.in