PUBLISHED ON : ஆக 13, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டியில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கிராஜூவேட் இன்ஜினியரிங் அப்ரென்டிஸ் 20, டெக்னீசியன் அப்ரென்டிஸ் 20 என மொத்தம் 40 இடங்கள் உள்ளன.
பணிக்காலம்: ஓராண்டு.
கல்வித்தகுதி: கிராஜூவேட் இன்ஜி., பிரிவுக்கு பி.இ., / பி.டெக்., டெக்னீசியன் பிரிவுக்கு ஐ.டி.ஐ.,
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
ஸ்டைபண்டு: இன்ஜினியரிங் ரூ. 9000. டெக்னீசியன் ரூ. 8000
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
கடைசிநாள்: 16.8.2024
விவரங்களுக்கு: cordite.co.in