/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
PUBLISHED ON : ஆக 13, 2024

01. அடுத்த (2028) ஒலிம்பிக் போட்டி எங்கு நடைபெற உள்ளது.
A. லாஸ் ஏஞ்சல்ஸ் B. பிரிஸ்பேன் C. பீஜிங் D. லண்டன்
02. இந்தியாவின் முதல் தானிய ஏ.டி.எம்., எங்கு திறக்கப்பட்டது
A. ஆந்திரா B.சத்தீஸ்கர் C. ஒடிசா D. மஹாராஷ்டிரா
03. இந்தியா எத்தனையாவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது
A. 75 B. 76C. 78 D. 79
04. பென்சிலில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள்
A. பாஸ்பரஸ் B. கிராபைட் C. சிலிகான் D. கந்தகம்
05. கீழ்கண்டவர்களில் தொடர்பில்லாதவர் யார்
A. லால் பகதுார் சாஸ்திரி B. மொரார்ஜி தேசாய் C. வி.பி.சிங்., D. சங்கர் தயாள் சர்மா
06. தமிழகத்தின் மாநில மரம் எது
A. ஆலமரம் B. தென்னை மரம் C. பனை மரம் D. மா மரம்
07. கீழ்கண்டவற்றுள் 'ஏழு சகோதரி மாநிலங்களில்' இல்லாதது எது
A. அசாம் B. சிக்கிம் C. மிசோரம் D. திரிபுரா
08. தமிழக அரசில் எத்தனை அமைச்சர்கள் உள்ளனர்.
A. 32 B. 33C. 36D. 34