/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
மின்சார நிறுவனத்தில் 182 இன்ஜினியர் காலியிடங்கள்
/
மின்சார நிறுவனத்தில் 182 இன்ஜினியர் காலியிடங்கள்
PUBLISHED ON : ஏப் 01, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய அனல் மின் நிறுவனத்தின் கீழ் செயல்படும் கிரீன் எனர்ஜியில் (என்.ஜி.இ.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்ஜினியர் பிரிவில் சிவில் 40, எலக்ட்ரிக்கல் 80, மெக்கானிக்கல் 15, எச்.ஆர்., 7, பைனான்ஸ் 26, ஐ.டி., 4, கான்ட்ராக்ட் மெட்டீரியல் 10 என மொத்தம் 182 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ சி.ஏ.,
வயது: 18-30 (1.5.2025ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 1.5.2025
விவரங்களுக்கு: ngel.in