தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்

அழைக்கிறது ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்

அழைக்கிறது ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்


PUBLISHED ON : ஏப் 01, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 01, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எச்.பி., எனும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூனியர் எக்சிகியூட்டிவ் பிரிவில்தீயணைப்பு 28, எலக்ட்ரிக்கல் 17, மெக்கானிக்கல் 11, இன்ஸ்ட்ருமென்டேசன் 6, கெமிக்கல் 1 என மொத்தம் 63 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ

வயது: 18-25 (30.4.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு,குழு விவாதம், நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 30.4.2025

விவரங்களுக்கு: hindus tanpetroleum.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us