தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/தகவல் தொடர்பு நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை

தகவல் தொடர்பு நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை

தகவல் தொடர்பு நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை


PUBLISHED ON : ஏப் 01, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 01, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் சென்டர் பார் டெவலெப்மென்ட் ஆப் டெலிமேட்டிக்ஸ் (சி-டாட்) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'டெக்னீசியன்' பிரிவில் மொத்தம் 29 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,

வயது: 18-25 (5.5.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 5.5.2025

விவரங்களுக்கு: cdot.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us