தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/நிலக்கரி நிறுவனத்தில் 200 டெக்னீசியன் பணியிடங்கள்

நிலக்கரி நிறுவனத்தில் 200 டெக்னீசியன் பணியிடங்கள்

நிலக்கரி நிறுவனத்தில் 200 டெக்னீசியன் பணியிடங்கள்


PUBLISHED ON : ஏப் 22, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 22, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் வடக்கு நிலக்கரி நிறுவனத்தில் (என்.சி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெக்னீசியன் பிரிவில் பிட்டர் 95, எலக்ட்ரீசியன் 95, வெல்டர் 10 என மொத்தம் 200 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,

வயது: 18-30 (10.5.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180, எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 10.5.2025

விவரங்களுக்கு: nclcil.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us