தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மத்திய அரசில் 212 உதவியாளர் காலியிடங்கள்

மத்திய அரசில் 212 உதவியாளர் காலியிடங்கள்

மத்திய அரசில் 212 உதவியாளர் காலியிடங்கள்


PUBLISHED ON : ஜன 07, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 07, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சி.பி.எஸ்.இ., எனும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சூப்பரென்டன்ட் 142, ஜூனியர் அசிஸ்டென்ட் 70 என மொத்தம் 212 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி / பிளஸ் 2 + தட்டச்சு பயிற்சி.

வயது: 18 - 27, 18 - 30 (31.1.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.

தேர்வு மையம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 800 பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 31.1.2025

விவரங்களுக்கு: cbse.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us