
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுத்துறையை சேர்ந்த 'யூகோ' வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
'சிறப்பு அதிகாரி' பிரிவில் சி.ஏ., 25, ஐ.டி., ஆபிசர் 21, ரிஷ்க் ஆபிசர் 10, செக்யூரிட்டி ஆபிசர் 8, தீயணைப்பு அதிகாரி 2, பொருளாதார நிபுணர் 2 என மொத்தம் 68 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.
வயது: 25 - 35, 22 - 35 (1.11.2024ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100
கடைசிநாள்: 20.1.2025
விவரங்களுக்கு: ucobank.com