தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஆயுதப்படை மருத்துவ சேவை நிறுவனத்தில் பணியிடங்கள்

ஆயுதப்படை மருத்துவ சேவை நிறுவனத்தில் பணியிடங்கள்

ஆயுதப்படை மருத்துவ சேவை நிறுவனத்தில் பணியிடங்கள்


PUBLISHED ON : ஜன 07, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 07, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆயுதப்படை மருத்துவ சேவை நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டிரேட்ஸ்மேன் மேட் 31, எம்.டி.எஸ்., 29, ஸ்டோர்கீப்பர் 24,கிளர்க் 11, தீயணைப்பு வீரர் 5,குக் 4, கார்பென்டர் 2, அக்கவுன்ட்ஸ்1, ஸ்டெனோ 1 உட்பட மொத்தம் 113 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2 / டிகிரி

வயது: 18 - 25, 18 - 27

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, தட்டச்சு / சுருக்கெழுத்து தேர்வு, டிரேடு தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 6.2.2025

விவரங்களுக்கு: mod.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us