தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மத்திய அரசில் 232 'இன்ஜினியர்' காலியிடங்கள்

மத்திய அரசில் 232 'இன்ஜினியர்' காலியிடங்கள்

மத்திய அரசில் 232 'இன்ஜினியர்' காலியிடங்கள்


PUBLISHED ON : செப் 24, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 24, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இன்ஜினியர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.

சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் டெலி கம்யூனிகேசன் பிரிவுகளில் 232 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.

வயது: 21-30 (1.1.2024ன் படி)

தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு.

தேர்வு மையம்: மதுரை, சென்னை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 8.10.2024

விவரங்களுக்கு: upsc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us