தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விமான நிறுவனத்தில் 'ஆப்பரேட்டர்' வேலை

விமான நிறுவனத்தில் 'ஆப்பரேட்டர்' வேலை

விமான நிறுவனத்தில் 'ஆப்பரேட்டர்' வேலை


PUBLISHED ON : செப் 24, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 24, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு



ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் (எச்.ஏ.எல்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அட்மின் அசிஸ்டென்ட் 2, ஆப்பரேட்டர் பிரிவில் வெல்டிங் 45, எலக்ட்ரானிக்ஸ் 12, எலக்ட்ரிக்கல் 7, மெக்கானிக்கல் 5 உட்பட மொத்தம் 81 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ/ ஐ.டி.ஐ.,

வயது: 28க்குள் (5.10.2024ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.200.எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 5.10.2024

விவரங்களுக்கு: hal-india.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us