sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

அழைக்கிறது ஆராய்ச்சி மையம்

/

அழைக்கிறது ஆராய்ச்சி மையம்

அழைக்கிறது ஆராய்ச்சி மையம்

அழைக்கிறது ஆராய்ச்சி மையம்


PUBLISHED ON : செப் 17, 2024

Google News

PUBLISHED ON : செப் 17, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி & ஆராய்ச்சி மையத்தில் (என்.ஐ.டி.டி.டி.ஆர்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எம்.டி.எஸ்., 8, சீனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 6, ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 2, சீனியர் டெக்னீசியன் 2, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 2, டெக்னீசியன் 1 உட்பட 22 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிகிரி / டிப்ளமோ / ஐ.டி.ஐ.,

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, ஸ்கில் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Director, National Ins titute of Technical Teachers Training & Research Taramani, Chennai - 600 113.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 15.10.2024

விவரங்களுக்கு: nitttrc.ac.in






      Dinamalar
      Follow us