தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஏற்றுமதி நிறுவனத்தில் வாய்ப்பு

ஏற்றுமதி நிறுவனத்தில் வாய்ப்பு

ஏற்றுமதி நிறுவனத்தில் வாய்ப்பு


PUBLISHED ON : செப் 17, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 17, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பையில் உள்ள இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்தில் (இ.சி.ஜி.சி.) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புரொபேஷனரி ஆபிசர் பிரிவில் 40 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி.

வயது: 21 - 30 (1.9.2024ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 900. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175.

கடைசிநாள்: 13.10.2024

விவரங்களுக்கு: ecgc.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us