PUBLISHED ON : மார் 31, 2026

அ நிறம் | அளவு
தேசிய தகவல் மையத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
'சயின்டிஸ்ட்' பணியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 168, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 25, டேட்டா சயின்ஸ் 50 என மொத்தம் 243 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,
வயது: 18-30 (31.3.2026ன் படி)
தேர்ச்சி முறை: GATE (2024 / 2025 / 2026) தேர்வு மதிப்பெண்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லை ன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 800. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 24.4.2026
விவரங்களுக்கு: recruitment.nic.in
