PUBLISHED ON : மார் 31, 2026

அ நிறம் | அளவு
மஹாராஷ்டிராவின் பந்தராவில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'அப்ரென்டிஸ்' பிரிவில் எலக்ட்ரிக்கல் 15, எலக்ட்ரானிக்ஸ் 15, மெக்கானிக்கல் 10, கெமிக்கல் 10 என மொத்தம் 50 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 10,900
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Chief General Manager, Ordnance Factory Bhandara (Unit of Munitions India Ltd.) At + Post- Jawaharnagar, Tah + Dist- Bhandara, Maharashtra - 441 906.
கடைசிநாள்: 11.4.2026
விவரங்களுக்கு: ddpdoo.gov.in
