தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மத்திய நாணய அச்சகத்தில் டெக்னீசியன் வாய்ப்பு

மத்திய நாணய அச்சகத்தில் டெக்னீசியன் வாய்ப்பு

மத்திய நாணய அச்சகத்தில் டெக்னீசியன் வாய்ப்பு


PUBLISHED ON : மார் 31, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 31, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் நாணய அச்சகத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூனியர் டெக்னீசியன் 65, ஜூனியர் அசிஸ்டென்ட் 20, சூப்பர் வைசர் 8, ஆய்வக உதவியாளர் 1, ஹிந்தி டைப்பிஸ்ட் 1 உட்பட மொத்தம் 94 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., / டிகிரி

வயது: 18 - 25, 18 - 30 (27.4.2026ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

தேர்வு மையம், பணியிடம்: மும்பை, கோல்கட்டா, நொய்டா, ஐதராபாத்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200

கடைசிநாள்: 27.4.2026

விவரங்களுக்கு: igmnoida.spmcil.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us