PUBLISHED ON : மார் 31, 2026

அ நிறம் | அளவு
இந்திய அணுசக்தி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'அப்ரென்டிஸ்' பிரிவில் டிரேடு 232, டெக்னீசியன் 33, இன்ஜினியரிங் 47, பட்டப்படிப்பு 20 உட்பட மொத்தம் 337 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., / டிகிரி
வயது: 18-26 (6.4.2026ன் படி)
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 10,560 - 12,300
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 6.4.2026
விவரங்களுக்கு: npcil.nic.in
