தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் 2623 அப்ரென்டிஸ் காலியிடங்கள்

ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் 2623 அப்ரென்டிஸ் காலியிடங்கள்

ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் 2623 அப்ரென்டிஸ் காலியிடங்கள்


PUBLISHED ON : அக் 28, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 28, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எண்ணெய், இயற்கை எரிவாயு நிறுவனத்தில் (ஓ.என்.ஜி.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எலக்ட்ரீசியன், பிட்டர், அக்கவுன்ட்ஸ், மெக்கானிக்கல், நுாலக உதவியாளர் உட்பட பல்வேறு பணிகளில் மண்டலம் வாரியாக வடக்கு 165, மும்பை 569, மேற்கு 856, கிழக்கு 458, தெற்கு 322 (சென்னை 40), மத்தி 253 என மொத்தம் 2623 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,/டிப்ளமோ/ பட்டப்படிப்பு.

வயது: 18-24 (6.11.2025ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 8200 - ரூ. 12,300

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 6.11.2025

விவரங்களுக்கு: ongcindia.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us