தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் அசிஸ்டென்ட் வேலை

சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் அசிஸ்டென்ட் வேலை

சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் அசிஸ்டென்ட் வேலை


PUBLISHED ON : அக் 28, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 28, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூனியர் பெர்சனல் அசிஸ்டென்ட் 16, ஜூனியர் எக்சிகியூட்டிவ் 6 என மொத்தம் 22 உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு.

வயது: 18-28 (15.11.2025ன் படி)

கூடுதல் தகுதி: தட்டச்சு, சுருக்கெழுத்து.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1350. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500

கடைசிநாள்: 15.11.2025

விவரங்களுக்கு: cwceportal.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us