
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராணுவத்துக்கு உதவும் விதமாக தொடங்கப்பட்டது டெரிடோரியல் ஆர்மி (பிராந்திய ராணுவம்). இதில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
படை வீரர்கள் பிரிவில் ஜெனரல் 1372, செப் கம்யூனிட்டி 19, கிளர்க் 7 உட்பட மொத்தம் 1426 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு / பிளஸ் 2
வயது: 18 - 42
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு.
யார் விண்ணப்பிக்கலாம்: ராணுவம், போலீஸ் தவிர அரசு, தனியார் வேலை பார்ப்பவர்கள் இதில் பங்கேற்கலாம்.
தேர்வு முகாம்: 2025 நவ. 15 - டிச. 1 வரை நாடு முழுவதும் நடைபெறும் ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்க வேண்டும்.
விவரங்களுக்கு: territorialarmy.in

